இந்தப் படத்தில் உள்ள நபரின் பெயர் சுப்பிரமணி வயது 65 இவர் ஆதரவற்ற நிலையில் ஸ்ரீரங்கம் பகுதியில் சுற்றித் திரிந்து வந்துள்ளார் அந்தப் பகுதியில் உள்ள எனது நண்பர் ராஜேந்திரன் மூலமாக வந்து நமது இல்லத்தில் இணைந்தார் இனி இவர் நமது காப்பகத்தில் பராமரிக்கப்படுவர்.
இன்று நமது இல்லத்தில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது #ரெத்னாகுளோபல் #மருத்துவமனைமற்றும்மெர்சி #தொண்டுநிறுவனம் இணைந்து நடத்தும் மருத்துவ முகாம்
கேரள மழை , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நமது கிருஷ் காக்கும் கரங்கள் இல்லத்தின் சார்பில் நிவாரண உதவி பொருள் வழங்கப்பட்டது .